தீபாவளி

தீபாவளி நாளன்று வீட்டை அலங்கரித்த விளக்குகளில் சில….

வண்ணத்தூரிகையில் நான் அலங்கரித்த ஜாடியில் மின்னும் விளக்கு....

வண்ணத்தூரிகையில் நான் அலங்கரித்த ஜாடியில் மின்னும் விளக்கு….

பூக்களுக்கும் விளக்குகளுக்கும் நடுவில் புத்தர்.....

பூக்களுக்கும் விளக்குகளுக்கும் நடுவில் புத்தர்…..

 எங்கும் ஒளியை பரப்பும் குபேர விளக்கு

எங்கும் ஒளியை பரப்பும் குபேர விளக்கு

ஒளி விளக்குகளுக்கு நடுவில் சாந்தமாய் புத்தர்......

ஒளி விளக்குகளுக்கு நடுவில் சாந்தமாய் புத்தர்……

Advertisements

7 thoughts on “தீபாவளி

 1. Appajiraman says:

  வனிலா பாலாஜி அவர்களுக்கு…
  வணக்கம் …
  இன்று தற்செயலாக தங்களது ப்ளாக் பார்க்க நேர்ந்தது…
  முதலில் தாங்கள் ப்ளாகை வடிவமைத்துள்ளதே ஒரு கதை சொல்வது போல் உள்ளது…(Selection of Font, Page Coloring, Font Size, …இன்னும் நிறைய ….Totally neatly designed)
  அடுத்து தாங்கள் எடுத்த புகைப்படங்கள் கவிதையாய் உள்ளது….
  அதிலும் குறிப்பாக கப்பன் பார்க்கில் எடுத்த படம்….அருமை!!
  (இது வரை இங்கு சென்றதில்லை..)
  தாங்கள் மேலும் இந்த துறையில் பிரகாசிக்க எனது அன்பான வாழ்த்துகள்!
  நன்றி . . .
  – அப்பாஜி, கடலூர்.

  • vanilabalaji says:

   வணக்கம் அப்பாஜி சார்,
   என் வலைப்பதிவுகளை படித்ததில் மிக்க மகிழ்ச்சி…
   தங்கள் பாராட்டுகளுக்கு நன்றி…
   என்னுடைய பதிவுகளை தொடர்ந்து படித்து வாருங்கள்…
   பெங்களூர் வரும் வாய்ப்பு இருந்தால் கண்டிப்பாக லால்பாக் மற்றும் கப்பன் பார்க்-ஐ போய்ப் பாருங்கள், அருமையான இடங்கள்…

   -வனிலா

 2. Appajiraman says:

  நன்றி வனிலா பாலாஜி…

  என்னுடைய பதிவுகளை தொடர்ந்து படித்து வாருங்கள்…>>>> நிச்சயம்

  பெங்களூர் வரும் வாய்ப்பு இருந்தால் கண்டிப்பாக லால்பாக் மற்றும் கப்பன் பார்க்-ஐ போய்ப் பாருங்கள் >>
  எனது அன்பு மகன் பாலாஜி பெங்களூரில் தான் கடந்த சில வருடங்களாக ஆரக்குள் – லில் பணி புரிகிறார்….
  அடுத்த முறை வரும் போது முயற்சிக்கிறேன்…

  தொடரட்டும்…தங்களது புகை பட கவிதைகள்…

  நன்றி

  – அப்பாஜி, கடலூர்.

 3. Son of Sharecroppers says:

  Unfortunately, I cannot read the script–but the photos are very, very lovely.

 4. ரசனையான அலங்கரிப்பு. வழக்கம் போலவே சிறப்பாக உள்ளன ஒளிப்படங்கள். பாராட்டுகள் வனிலா:)!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s