Gravity

“Gravity” – என்ன ஒரு படம்… இரண்டே கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு படத்தையே முடித்து விட்டார்கள். மேலும் சில கதாபாத்திரங்கள் குரல் அளவில் மட்டுமே வந்து(வரவே இல்லை) போகிறார்கள். 3 – D படமாதலால் நாமே விண்வெளியில் பார்ப்பது போன்றதொரு உணர்வு. எந்த அளவுக்கு இதை உணர்தொமேன்றால், படம் முடித்து வீட்டுக்கு போகும் பொது கூட நாம் விண்வெளியில் இருப்பது போலவே ஓர் பிரமை.

சின்ன சின்ன விஷயங்களை கூட மிக அருமையாக கையாண்டு இருகின்றார்கள். உதாரணத்துக்கு “கண்ணீர்” மற்றும் “தீ” ஆகியவற்றை space – ல் மிக அழகாக படமாக்கி இருக்கின்றனர். oxygen கம்மியாகும் போதெல்லாம் நமக்கே சுவாசிப்பது கஷ்டமாக இருப்பது போன்றொரு feeling.

இதையெல்லாம் ரசித்ததில் சித்து -க்கு (என் இரண்டாவது மகன்) முக்கிய பங்கு உண்டு. ஏனென்றால், படம் முடிகிறவரைக்கும் எந்தவொரு சேட்டையும் செய்யாமல் சமத்து பிள்ளையாக இருந்தான். இன்னொரு முக்கியமான விஷயம் படத்துக்கு “subtitle ” போட்டார்கள். எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது தெரியுமா?… ஒவ்வொரு காட்சியையும் நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது…

படம் முடித்து வீட்டுக்கு செல்வதற்காக காரில் ஏறியவுடன், “காரில் Oxygen கம்மியாக இருக்கின்றதோ!!!” என்று நினைக்கும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது “Gravity”

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s